- ஜனவரி 05 கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்புனித தலதா மாளிகை குறித்து அவதூறாக பேசியமை தொடர்பில் மன்னிப்புக் கோரியதையடுத்து, சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த வழக்கு இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் எடுத்துக்...