தானிஸ் அலி உள்ளிட்ட 4 பேருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அதன் சொத்துகளுக்கு சேதமேற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர்களுக்கு இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இதற்கு மன்னர் அத்துமீறி தேசிய...