வவுனியாவில் வர்த்தகர் ஒருவரைக் கடத்தி கப்பம் கோரியதாக கூறப்படும் மூவரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். யுக்ரேனுக்கு அடிக்கடி சென்றுவரும் வவுனியாஇ வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த அருந்ததிராசா என்பவரை கடத்தி 15 இலட்சம் ரூபா கப்பம் கோரியதாக கூறப்படும் மூவரையே இவ்...