நாட்டின் எப்பாகத்திலும் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்படாததால் நாளை மறுநாளே (03) நோன்புப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஹிஜ்ரி 1443 இஸ்லாமிய வருடத்தின் ஷவ்வால் மாத தலைப்பிறை இலங்கையின் எப்பாகத்திலும் தென்படாமை காரணமாக, 'ஈதுல் பித்ர்' நோன்புப் பெருநாளை நாளை மறுநாள் (03) செவ்வாய்க்கிழமை...