யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீது, 4 ஆம் மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் முதலாம் வருட மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று (07) வியாழக்கிழமை யாழ் பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ப.சுஜீவன், 4 ஆம் வருட...