பூண்டுலோயாவிலிருந்து கம்பளைக்கு பெயிண்ட் (வர்ணப்பூச்சு) வகைகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதில், இருவர் காயமடைந்துள்ளனர்.பூண்டுலோயா – கொத்மலை பிரதான வீதியில் பாளுவத்த பகுதியில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில்...