எதிர்வரும் ஏப்ரல் 13, 14, 15ஆம் திகதியிலும் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தற்போது தெரிவித்துள்ளார்.(UPDATE)_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _எதிர்வரும் ஏப்ரல் 13, 14 ஆகிய புது வருட விடுமுறை தினங்களில் நாட்டில் மின்வெட்டு...