அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு பெப்ரவரி 08 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.அவர் இன்றையதினம் (25) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவருக்கு இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இதேவேளை கடந்த வாரம் (17...