பிரித்தியானிவின் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கெய்லி பிரேசர், தன்னை இலங்கையிலிருந்து நாடு கடத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்...