பிரதமரின் செயலாளராக காமினி செனரத் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரியான காமினி சேதர செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் தனது நியமனக் கடிதத்தை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்விடமிருந்து...