- பாண்விலை ரூ. 30 இனாலும், பேக்கரி உற்பத்திகள் ரூ. 10 இனாலும் அதிகரிப்புபிறிமா நிறுவனம் கோதுமை மாவின் விலையை கிலோகிராமிற்கு ரூ. 40 இனால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 243.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து 50...