- வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட எரிபொருள் கட்டுப்பாடு நீக்கம்இன்று (19) முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) அறிவித்துள்ளது.அதற்கமையபெற்றோல்ஒக்டேன் 92: ரூ. 254 இருந்து ரூ. 338 (ரூ. 84 ஆல்)ஒக்டேன் 95: ரூ. 283 இருந்து ரூ. 373 (ரூ. 90 ஆல்)டீசல்ஒட்டோ...