ஹர்த்தால் நடவடிக்கையில் பங்கேற்கும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் வழங்கப்படாது என, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடித தலைப்பைப் பயன்படுத்தி பேஸ்புக்கில் வெளியிடப்பட்டு வரும் பிரசாரம் உண்மைக்குப் புறம்பானது என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் இன்றையதினம் (06) ஹர்த்தால் முழு அடைப்பு...