பொலிவிய ஜனாதிபதி ஜெனின் அனெஸ் (Jeanine Anez) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது.இன்று (10) காலை நிலவரப்படி பொலிவியாவில் 42,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....