வைத்திய நிபுணரான கணவர் மற்றும் குழந்தைக்கு காயம்வீடொன்றில் ஏற்பட்ட தீயில் எரிந்த நிலையில் கர்ப்பிணி வைத்தியர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.குறித்த தீ, சமையல் எரிவாயு கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என, பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இன்று (06) பிற்பகல், பொரலஸ்கமுவ, பெல்லன்வில பிரதேசத்திலுள்ள இரு...