கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 22 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.நாளைசனிக்கிழமை (18) காலை 9.00 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (19) காலை 7.00 மணி வரை குறித்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது....