நாட்டின் சில பிரதேசங்கள் மின்வெட்டை எதிர்நோக்கும் வாய்ப்பு காணப்படுவததாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.நுரைச்சோலை அனல் மின் நிலையம் அதன் முழுமையான உற்பத்தித் திறனை வழங்காத நிலை காணப்படுவதனால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக, அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.நுரைச்சோலை அனல்...