- பொம்மைகள், உணவு டின்களுக்குள் சூட்சுமமாக அனுப்பி வைப்புரூ. 165.9 மில்லியன் ரூ. (16.59 கோடி) பெறுமதியான ஐஸ் (Crystal Methamphetamine) மற்றும் குஷ் (Kush) போதைப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் உணவு டின்களுக்குள் மறைத்து தபால் மூலம் சட்டவிரோதமாக அனுப்பப்பட்ட நிலையில், மத்திய தபால் பரிமாற்றகத்தில்...