அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலத்த கடற்படையினர் மீட்டுள்ளனர்.இன்று (14) கடற்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது கொழும்பு, துறைமுகத்திற்குள் நுழையும் கடற்பரப்பில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலத்தை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.மேற்கு கடற்படை கட்டளையினால் நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது...