STF முகாம்கள் 3 இற்கு பூட்டுபொரளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 56 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் களுத்துறை பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன் பொரளை பொலிஸ் நிலையம் பொதுமக்கள்...