துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து செல்ல தயாராகி கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது.துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான A330-300 வகை TK-6050 எனும் சரக்கு விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விமானம் துருக்கியின் இஸ்தான்பூலில்...