வெசாக் பண்டிகை தினங்களில் சிறைச்சாலைகளிலுள்ள கைதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களையோ அல்லது, நண்பர்களையோ சந்திக்க சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை மறுதினம் (19) மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமையும் (20) இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வெசாக் பண்டிகையை...