நேசம் – அன்பு என்பது உணர்வுப்பூர்வமானது. அது இல்லாமல் இவ்வுலகம் இல்லை எனலாம். இவ்வுலகத்தின் இயக்கமே உயிர்கள் தங்களுக்கிடையில் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் நேசத்தால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் தங்களுக்கு பிரியமானவர்களுக்கிடையில் நேசத்தால் கட்டுண்டுள்ளனர்....