- PCR சோதனையில் பங்கேற்குமாறு எம்.பிக்களுக்கு அழைப்புபாராளுமன்ற அமர்வுகளை நாளை (09) முதல் பெப்ரவரி 12ஆம் திகதி வரை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோ அறிவித்துள்ளார்.இன்று (08) இடம்பெற்ற இன்று இடம்பெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு...