முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இராஜினாமா செய்தமை காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியாக ஜயந்த கெட்டகொட சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.இன்றையதினம் (21) சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம்...