நாளை (19) மற்றும் நாளைமறுதினம் (20) ஆகிய தினங்களில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று (18) முற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.கொவிட் 19 சுகாதார ஒழுங்குவிதிகளை முழுமையாகப் பேணும் வகையில் பாராளுமன்ற...