ஆசிய மலை சுற்றுலாக் கூட்டமைப்பு (Asian Mountain Tourism Alliance) அதன் ஆறாவது உச்சி மாநாட்டை கடந்த ஓகஸ்ட் 17-18 அன்று சீனாவின் குய்சோவில் உள்ள குயாங்கில் நடாத்தியது.இந்த உச்சிமாநாட்டில் மாகாணத்தில் இருந்து குறிப்பாக கைவினைப் பொருட்கள் பலவற்றை காட்சிப்படுத்தப்பட்டதுடன், மத்திய, மாகாண மற்றும் நகர...