- மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாக இம்ரான் குற்றச்சாட்டுபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய முடியாமல் இரண்டாவது நாளாக அந்நாட்டு பொலிஸார் திணறி வருகின்றனர்.இஸ்லாமாபாத் நீதிமன்றத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில், இஸ்லாமாபாத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம்...