OPPO தனது அனைத்து புதிய கலர்ஓஎஸ் 7 (ColorOS 7) இனது அறிமுகத்தை இன்று இந்தியாவின் புதுடெல்லியில் மேற்கொண்டது. மெருகூட்டப்பட்ட அன்ட்ரொய்ட் அடிப்படையிலான இயங்குதளத்தை (OS) சீனாவுக்கு வெளியே அறிமுகப்படுத்தும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். “மிருதுவான மற்றும் குதூகலமான” “Smooth and Delightful” எனும் புதிய...