நாடு முழுவதும் உள்ள கொள்வனவாளர்கள், வெறுமனே ஷொப்பிங் அனுபவத்திற்கு மேலதிகமாக பல புதிய விடயங்கள் தேவை என கோரிக்கை விடுத்து வீதிகளில் இறங்கியுள்ளனர்.வழக்கமா ஷொப்பிங் அனுபவத்தின் எல்லைகளைத் தாண்டி அதிக பலனளிக்கும் விரிவாக்கப்பட்ட ஷொப்பிங் பொழுதுபோக்கிற்கும், ஒட்டுமொத்த ஷொப்பிங் சாகசத்தின்...