ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிரதேசங்களிலுள்ள அலுவலகங்களில் பொதுமக்கள் சேவை 3 நாட்களுக்கு முன்னெடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய நாளை (07) முதல் 9ஆம் திகதி வரை ஒரு நாள் சேவை உள்ளிட்ட பொதுமக்களுக்கான அலுவலக சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும், ஆட்பதிவுத்...