வவுனியா, முறிகண்டியில் சம்பவம்ஏ9 வீதி முறிகண்டிக்கு அண்மையில் உழவு இயந்திரத்துடன் மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கொக்காவில் சந்திக்கும் முருகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தின்...