மட்டக்களப்பு, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அலுவலக பிரிவில் டெங்கொழிப்பு தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் இன்று (16) நடைபெற்றது.பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் பிரதேச சபை தவிசாளர். ஏ.எம். நௌபர்,...