பல மாவட்ட 306 ஶ்ரீ லங்கா (Multiple District 306 Sri Lanka - MD 306) லயன்ஸ் மற்றும் லியோஸ் இணைந்து, கொழும்பு 02 இல் உள்ள ஹொலி ரொசரி பாடசாலையில் ‘சிறுவர் போசணையை காப்போம்’ திட்டத்தின் தொடக்க விழாவை கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் கலாநிதி...