- விற்பனைக்குத் தயாராகவிருந்த 181 கலப்பட உரப்பொதிகள் மீட்பு- உலர வைத்த உப்புடன் கையும் களவுமாக சிக்கினநிந்தவூர் அட்டப்பள்ள பிரதேசத்தில் உள்ள கல்முனையைச்சேர்ந்த ஒருவரின் அரிசி ஆலையொன்றில், பசளையுடன் உப்புக்கலந்து விற்பனை செய்யப்படவிருந்த கலப்படப்பசளைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.இராணுவ...