இருபத்தி இரண்டாவது ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டிகளின், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்த இந்திய வீராங்கனை அர்ச்சனா யாதவ் வென்ற தங்க பதக்கம், இலங்கை வீராங்களை நிமாலியிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புவனேஸ்வரில் நடைபெற்று வருகின்றன இந்திய வீராங்கனை...