ரூ. 2,000 பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிளும் கைதுஓபநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து ரூ. 4,000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அபிவிருத்தி உத்தியோகத்தர் (Development Officer) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (08) ஓபநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த நபரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய...