தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தாலோ அல்லது நடிக்காமல் சில காலம் பிரேக் எடுத்துக்கொண்டாலோ அவர்களால் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க முடியாது.ஆனால் இந்த வழக்கத்தை முறியடித்து தற்போது தமிழ் திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற கௌரவத்துடன் கெத்தாக வலம் வந்து...