- கடற்படையின் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரம்கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி முதல், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வடக்கு கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.அத்தோடு, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான கப்பல்களை சோதனை செய்து வருவதாக, வடக்கு கட்டளை பிரிவு...