கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாட்டிலுள்ள அனைத்து தேசிய பூங்காக்களும் இரு வார காலத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய மிருகக் காட்சிசாலை திணைக்களம், சரணாலயங்கள் திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம் ஆகிய...