- சர்வ கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவுஎந்தவொரு மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களையும் நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கொவிட-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இன்றையதினம் (20) கொவிட-19 பரவலைத் தடுக்கும்...