மத்திய கலாசார நிதியத்தின் கீழுள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று நிலையை கருத்திற் கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, புத்த சாசன, மத விவகார மற்றம் கலாசார மற்றும் நிதியமைச்சின் கீழுள்ள, மத்திய கலாசார நிதியம் இதனை அறிவித்துள்ளது....