UPDATE:- சேவைக்கு சமூகமளித்தல் செப்டெம்பர் 02- பட்டதாரிகள் பட்டியல் திங்கட்கிழமை இணையத்தில்பொதுத் தேர்தலினால் இடைநிறுத்தப்பட்டிருந்த, 150,000 பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை தாமதிக்காது செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர்...