- அரசியல் நடவடிக்கை தொடரும்; அரச நிர்வாகத்தில் ஈடபடமாட்டேன்- 'கபுடாஸ்' போன்று பிழையாக ஏதாவது சொல்லி விடுவேன் என பயமாக உள்ளதுஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவிடம்...