தினகரன் இணையாசிரியர் மர்லின் மரிக்காரின் தாயார் முஹம்மது ஹுசைமா பீவி இன்று (23) காலமானார்.மரணிக்கும்போது அவருக்கு வயது 71 ஆகும்.அன்னார், ஓய்வு பெற்ற ஆசிரியர் நாகூர் பிச்சை முத்துமாரி காரின் அன்பு மனைவியும், தினகரன் இணை ஆசிரியர் மர்லின் மரிக்கார், மக்கீன் மரிக்கார், பாத்திமா றிஸானா, பாத்திமா சப்ரினா...