மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரகொடவத்தை, ருவன் மாவத்தை சந்தி பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.நேற்றிரவு (16) இடம்பெற்ற இச்சம்பவத்தில், பீல்லவத்தை ஆடியம்பலம் பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.மரணமடைந்த குறித்த நபர் பொரகொடவத்தை, ருவன் மாவத்தை சந்திக்கு...