சிறு குற்றங்களுக்கு தண்டனையாகவும் பிணை நிபந்தனைகளை பூர்த்திசெய்ய முடியாமலும் தற்போது சிறைகளில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து கண்டறியுமாறு சட்ட வல்லுனர்களுக்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள...