- ஜூலை 07 முதல் உரம் விநியோகத்திற்கான போக்குவரத்து ஏற்பாடுவிவசாய அமைச்சின் கீழியங்கும் அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களினதும் விடுமுறைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள 60,...