- குறைந்தபட்ச கட்டணம் ரூ. 38 இலிருந்து 34 ஆக குறைப்புஇன்று நள்ளிரவு (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் சாதாரண சேவை பஸ் கட்டணங்களை 11.14% இனால் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ. 38 இலிருந்து ரூ. 34 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. (...