- கொழும்புபு விருப்பு வாக்கில் 7ஆம் இடத்தில் இருந்தார்ஏ.எச்.எம். பௌசி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.ஐ.ம.ச. கட்சியின்...